Posts

Showing posts from January, 2019

HOW TO LOVE JESUS CHRIST

நண்பர்களே! தங்கள் அணைவரையும் இயேசுகிருஸ்த்துவின் நாமத்தினால் வரவேர்க்கின்றேன். இந்த படிப்பினையானது, கிருஸ்த்துவை எப்படி நேசிப்பது. எங்கின்ற தலைப்பின்கீழ் வெளியிடுகிறோம். உடனடியாக சில கேள்விகள், உங்களிடம் எழுலாம். இயேசுவை நேசிக்காமலா அவரை நாங்கள் விசுவாசித்து ஆராதிக்கின்றோம். என்று. அதற்காண விளக்கங்களையும், உங்களுக்கு நாங்கள் தருகின்றோம். பொதுவாக எடுத்துக்கொண்டால் இந்துக்களிடம் சென்று உங்களுக்கு இயேசுவை பிடிக்குமா என்று கேட்டால் அவர்கள் அணைவரும் பெரும்பான்மையாக பிடிக்கும்மென்றே சொல்வார்கள். ஆகமட்டில் இயேசுவை நாம் அணைவரும் நேசிக்கின்றோம் என்று சொல்லுவதைவிட நாம் உண்மையில் அவரை நேசிக்கின்றோமா என்று பகுத்தரிவது அவசியமான ஒன்று. சரி சத்திய வேதம் இயேசுவை நாம் எவ்வாறு நேசிப்பது என்று மிகத்தெளிவாக விவரிக்கின்றது. உதாரனமாக   நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால் , என் சிநேகிதராயிருப்பீர்கள் . யோவான்:15:14 மேற்கூறிய இந்த வார்த்தையின்படி புதிய உடண்படிக்கையின் உபதேசங்களாகவும் இயேசுகிருஸ்த்துவின் கட்டளைகளாகவும் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை கவனத்தில் எடுத்து...